...

1 views

நான் பேசுறேன்,ஏன் பேசுறேன்
கருத்து சொல்ல வந்தேன் கருணை இல்லாத நான்

நல்லவன் போல் திரிந்தேன் கெட்டவன் ஆலோசனை கேட்டு

கேட்டதை தந்தேன் யார் பேச்சையும் கேளாமல்

தீண்டி பார்த்தால் சுடுவேன்...