...

4 views

பை(வை)த்தியக்காரர்கள்
நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் பைத்தியங்களை...

அவர்கள் எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளவில்லை...

எதுவும் அவர்களை பாதிப்பதில்லை...

எதுசரியோ அதையே செய்கிறார்கள்...

எந்த விளக்கமும் அவர்களுக்கு தேவைப்படவில்லை...

யாரின் தயவையும் அவர்கள் நாடவில்லை...

நல்ல உறக்கத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள்...

அவர்கள் நினைத்ததை உடனே...