...

7 views

கோவில் நடை
சாராய
சண்டைகள் இல்லை..
சல்லாப
விழாக்கள்
இல்லை..
கும்பகர்ண
தூக்கத்தில்
குல தெய்வக்
கோயில்கள்...