கடவுளின் மௌன மொழி
குறைகளைச் சொல்ல கோவிலுக்கு
போகவில்லை
கடவுளின் குறைகளை
என் இரு செவிகளும் மௌனத்தால்
கேட்கச் செய்கிறது
போகவில்லை
கடவுளின் குறைகளை
என் இரு செவிகளும் மௌனத்தால்
கேட்கச் செய்கிறது
Related Stories