...

15 views

பூமி
பூமியின் மீது பல மரங்கள் வளர்கிறது, நிலத்திற்கும் காற்றுக்கும் சுற்றுச்சூழல் பேனி காக்கின்றன,
ஆனால் பூமியின் மீது மனிதன் காலூன்றி வளரக் கின்றான், மறந்து போகின்றேன், உலகம் முழுவதும் சுற்றுக்கின்றான்
ஆனால் மரங்களோ ஒரிடத்தில் வேருவுன்றி வளர்கிறது, சமுதாயத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பல நன்மைகள்,
ஆனால் மனிதனோ பூமி மற்றும் தாய் வயிற்றில் பிறந்தது மறந்து பூமியின் மீது ஆதிக்கம் செலுத்திக்கிறான், மாசு படுத்துகிறான், விவசாயம் செய்ய தெரியாவிட்டாலும் நிலங்களை தன்னகத்தே ஆட்டுக் கொள்ளுக்கிறான், நாட்டுக்கு நாடு யுத்தம் செய்கிறான், செல்வம் வாய்ந்த மனிதர்களால் பல பிரச்சினைகள்,
பிரச்சனை கான தீர்வு ஏனைய மனிதர்கள் கையில், சிந்திப்போம்
© G.V.KALASRIYANAND