...

8 views

அவள் ஒரு கற்பனை
வண்ணங்கள் தீட்டும்
ஓவியங்கள் எல்லாம்
அவளது அழகை
அவளே செதுக்கும்
கலையை கொண்டவள்

தன்னவனின் விழிகள்
தடுமாற்றம் இல்லாமல்
அவளை ரசிக்கவே
இயற்கையோடு அழகில்
ரசிக்கிறாள்

கண்டேன் காதலை போல்
கண்டேன் அவளை சிலையாக
செதுக்கும் அவள் நுணி விரலை
முத்தமிட ஆசை கொண்டேன் மனம்

அவள் வயது கூட
இளமையோடு காதல் செய்கிறது இந்த நாள் வரை...



© madhava