...

9 views

பாலைவனப் பதிவு !
வேலையைக் குறித்த

வேளையில் முடித்து விட்டுப்

பேசு !

.........x........x.......x..........x..........

பேசிப் பேசி யாரையும்

பேச விடாமல் தடுத்து

விடாதே !
..........x.........x.........x........x........

விஷயமிருந்தால்

விபரமிருந்தால் நீ

பேசு !

..........x........x..........x........x.........

பேச வேண்டு மெனப்

பேசி நேரத்தை வீணடிக்கா-

தே !

..........x..........x.......x.........x.........

தேவைக்குப் பேசு

தேவையில்லாததை

ஆராயாதே !

.......x.......x.........x........x.......x.......

ஆரம்பத்தில் சொன்னதை

ஆடி அடங்கும் வரை

மறவாதே !

© s lucas