...

2 views

கணவரின் கை வரிசை
பிள்ளை கொடுத்த
பொறுப்பான
தந்தை
தன் சிசுவை சுமந்த
மனைவியின்
கன்னத்தை
சிவக்க வைத்தாராம்..
பூரிப்பில் மனைவி !!!
அறைந்த கன்னத்தை பார்த்து
சிரித்தாள் மனைவி
அவன் சிசுவை நீ...