...

4 views

🤍மையவளின் மிகிரன் 🤍
உயிரில் கலந்து காயம் காய்ந்தாலும் உருகும்
ஊடே பல நினைவுகள் ஊடலில் உணர்வுகளை இணைக்கப்பட்ட வீட்டில் விடுதலை விடுத்திட இயலா இடைவிடாது இயங்கும் அதன் அசைவுகள் அசராது ஆளுமையில் அடங்காது தவிக்கும் தாங்கா தனல் கொண்டிடும் ஒவ்வொரு நொடியும் யுகங்களாக யாசித்திடும் பகலவனும் மேல்மாடத்தின் பலகணி வழியே உள்ளே நின்ற வெண் தாரகையின் தீட்டிய அம்பகங்களின் பார்வையில் தொலைந்தவன் தெரிந்தே விழுந்து மேனியில் மோதி பொன்னொளி பெற்று மிளிரும் மிகிரன்
வணக்கம் 🌼🙏
அநபாயன் 🤍
© Ash(ஈசன் )