...

14 views

தாய் தந்தை
நமக்கு வாழ்க்கையை கொடுத்து நம்மை வாழ வைப்பது நமது தாய் தந்தை.
அவர்கள் நமக்காக என்னவேண்டுமென்றாலும் தயங்காமல் கேட்காமல் செய்வர்.

கடைசிவரை நம்மை விட்டு பிரியாமல் கூடவே இருப்பது நமது
தாய் தந்தை.
நம்மை பாதுகாத்து, அன்பையும்
பாசத்தையும் பொழிவது தாய் தந்தை.

எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் கைவிடாமல் காக்கும் நமது தாய் தந்தை இருவரும் மட்டுமே ஆகும்.
.
#பாசம் #பெற்றோர்