...

12 views

புரிந்துகொள்...
உமக்கு பிடித்தவர்களுக்காய்
உமக்கு பிடித்ததை பிடிக்காது என்றும்
பிடிக்காததை பிடிக்கும் என்றும்
பின் பின் பல பொய்களை புனைந்தும்
புதிது புதிதாக நம்மை நாம் வனைந்தும்
இவையனைத்தும் தெரிந்தும்
உன்னை புரிந்துகொள்ளாமல் புண்படுத்தும்...