...

2 views

மேக ஊர்வலம்
வெண்மேகம் தேரில் வந்ததோ என் வாசல் தேடி நேரில் வந்ததோ பட்டாம்பூச்சி பருவம் வந்ததே நான் வானில் பறக்க ஓலை வந்ததே கண்மணி உன்னை காண வருவேனே என் காதலை சொல்லும் இலக்கணம் தருவேனே என் காதலே நீயும் மறுத்து விடாதே என் இதயத்துடிப்பை நிறுத்தி விடாதே வெண்மேகம் தேரில்வந்ததோ என் வாசல் தேடி நேரில் வந்ததோ உன் சிரிப்பினை கேட்டு என் மனம் செலுத்து போகுதே உன் அழகினை கண்டு என் கண்கள் தூங்க மறுக்குதே என் காதலை சொல்ல தவித்தே காலங்கள் கடக்குதே ஒரு வார்த்தையை கேட்க என் உள்ளம் ஏங்குதே நீ சொல்லிடு பெண்ணே உன் காதலன் நான் என அது போதும் பெண்ணே இப்பிறவியில் வேர் என்ன வெண்மேகம் மேகம் தேரில் வந்ததோ என் வாசல் தேடி நேரில் வந்ததோ என் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பமே நான் வாழ்வது இங்கு உனக்காய் தானடி என் காதலை நீயும் ஏற்கமறுக்காதே என் கல்லறை முடியில் மாற்றம் இருக்காதே வெண்மேகம் தேரில்வந்ததோ என் வாசல் தேடி நேரில் வந்ததோ


S நாராயணன்