...

8 views

144 தடை உத்தரவு
144 தடை உத்தரவு?

யாரையும் காணவில்லையே இந்த வாட்சப் குழுவில் ‼️

ஏன் காணவில்லை ?

நான் இங்கு
இருப்பதாலா?

கவிதை என்னிடம்
சுரப்பதாலா?

நீங்கள் என்னை
மறப்பதாலா?

இல்லை என்னை
வெறுப்பதாலா?

- அப்துல் ஹலீம்


© Dr. Abdul Halim