...

6 views

நான் 💔💔💔நீ
உன்னை என்னை
விரும்பியது வெறுப்பது
நான் நீ

உன்னை என்னை
உயிராக உதறிய
நான் நீ

உன்னை என்னைத்தவிர
உலகமாக மற்றவர்களை
நினைத்தது உலகமாக
நான் நீ

உன்னை என்னை
பாசமாக தேவைக்காக
நினைத்தது பயன்படுத்தியது
நான் நீ

உன்னை என்னை
உறவாக உதாசீனப்படுத்தியது
நினைத்தது
நான் நீ

உன்னை என்னை
வழித்துணை வழி(லி)
நான்மட்டும் இல்லாதவள்
என்று என்று
நினைத்தேன் நினைத்தாயோ
நான் நீ