பிறந்தநாள்....
அவள் வாழ்த்துக்கள்
இல்லாது
என் பிறந்தநாள்
நிறைவடைவதில்லை...
அவள் வாழ்த்துக்களுக்காகவே
நித்தமும் பிறந்தநாளாய்
இருந்திட வேண்டுகிறேன்...
மௌனங்களின் தாழ்திறந்து
மெல்ல புன்னகைக்கும்
அந்த ஒற்றை...
இல்லாது
என் பிறந்தநாள்
நிறைவடைவதில்லை...
அவள் வாழ்த்துக்களுக்காகவே
நித்தமும் பிறந்தநாளாய்
இருந்திட வேண்டுகிறேன்...
மௌனங்களின் தாழ்திறந்து
மெல்ல புன்னகைக்கும்
அந்த ஒற்றை...