...

40 views

நினைக்காத நேரமில்லை
நினைக்காத நேரமில்லை
என் பிரியமானவனே
உன்னை நினைக்காத நேரமில்லை

கைப்பேசி மணி ஒலிக்கயிலே
அது உன் அழைப்பொலியோ
என்று பேதை நெஞ்சம் அலைமோதும்

நினைக்காத நேரமில்லை
என் பிரியமானவனே
உன்னை நினைக்காத நேரமில்லை

யாரோ உன்னை பத்தி பேச
ஏனோ என் செவிகள் இரண்டும்
அவ்விடம் நோக்கி ஈர்க்கப்படுகின்றது

நினைக்காத நேரமில்லை
என்...