...

8 views

காதல்


ஒற்றை முறை என் உயிர் வரை காதலித்தாய்...
எத்தனை முறை காதலித்தாலும், தீரவில்லை உன் மீது கொண்ட காதல்...
ஆசை தீர மறுபடியும் ஒரு முறை காதலிப்பதாய் சொல்லிவிடு...
பிழைத்துப் போகிறோம்...
நானும் என் காதலும்..


© Shaktchi