...

2 views

ஜுவரகண்டேஷ்வரா
28/11/2018
(Written as per tamil grammar)

1.
வான்பழக் கோபுரம் ஒன்றுற நோக்கவே
தென்நோக்கி வேகமே எற்பாட்டு வேளையில்
வானின் எழில்சூழ் களிப்பு.

2.
அத்தலை ஓங்கிநின் நேர்க்காணும் ஊரின்
மத்தியில் ஆழ்குளிர் இன்னிசை ஆற்றிட
மதில்சூழ் கோட்டை நடப்பு.

3.
குறிஞ்சியுல் குன்றுகார் மேகம் தவழவே
உறிஞ்சிய நீர்மனம் தங்கும் நகரினில்
உறையும் நதிசூழ் பவன்.

4.
அல்லல் வடிவ விளக்கே எனஓங்கி
அல்லலி றாதொரு தேனாக பாய்ந்துன்...