...

7 views

பாரா முகம்
உன் கரம் பிடிக்கும் ஆசையில்
கனவுகள் வளர்த்தேன் கண்ணில்...
உன் பாராமுகம் கண்டு
சிதறிய விழி நீரில்
நினைவுப் பூக்கள் கருகின நெஞ்சில் ...

© pridha sigu ❤️

Related Stories