உன்னால் உலகை மறக்கிறேன்
நீ முட்டி மோதி என்னை கொஞ்சி
முத்தம் வைத்து ஈரம் செய்து
மழலை மொழி பேசி சிரித்து
பிஞ்சு பாதம் நோக உதைத்து...
முத்தம் வைத்து ஈரம் செய்து
மழலை மொழி பேசி சிரித்து
பிஞ்சு பாதம் நோக உதைத்து...