குட்டிப்பாப்பா
குட்டிப்பாப்பா குட்டிப்பாப்பா
இங்கே வாங்க
கூடி நாமும் விளையாடுவோம்
சீக்கிரம் வாங்க
பக்கத்துவீட்டு அண்ணா இருக்கான் பதறாதே!
அடுத்தவீட்டு அக்கா இருக்காள்
அழுகாதே!
எதிர்வீட்டு தம்பி...
இங்கே வாங்க
கூடி நாமும் விளையாடுவோம்
சீக்கிரம் வாங்க
பக்கத்துவீட்டு அண்ணா இருக்கான் பதறாதே!
அடுத்தவீட்டு அக்கா இருக்காள்
அழுகாதே!
எதிர்வீட்டு தம்பி...