...

6 views

தற்கொலை வேண்டாம்!

ஆபத்து! ஆபத்து!
உலகில் வாழும் வரை ஆபத்து!

கலங்காதே கலங்காதே
ஏன் பெண்ணாய் பிறந்தன்
என்று கலங்காதே!

தைரியம் கொள் தைரியம் கொள்
எதையும் சந்திக்க தைரியம் கொள்!

நம்பாதே! நம்பாதே!
யாரையும் எளிதாக நம்பாதே!

அத்துமீறு அத்துமீறு
உன்னை எதிர்க்க
நினைப்பவனிடம் அத்துமீறு!

எடுக்காதே! எடுக்காதே!
தற்கொலை முடிவை எடுக்காதே!

#writcopoem
#womanrights
#saynotosuicide

© Dana Hephzibah