...

17 views

எதிர்ப்புகள் எழுந்தால்
எதிர்ப்புகள் எழுந்தால்.

காற்றை எதிர்த்தால் தான்
விமானம் பறக்க முடியும்,
அலைகளை எதிர்த்தால் தான்
படகு ஓட்ட முடியும்,
ஓடும் நீரை எதிர்த்தால் தான்
நீச்சல் பழக முடியும்,
எண்ணங்களை எதிர்த்தால் தான்
எண்ணியதை அடைய முடியும்,
தடைகளை எதிர்த்தால் தான்
தரணியை வெல்ல முடியும்,
ஒவ்வொரு எதிர்த்தலிலும்
பல்வேறு திருப்பங்கள்,
திருப்பு முனையாக அமையும்,
விருப்பங்களுக்கு.,
எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல்
தவிர்த்து விட்டு கடந்து விட்டால்,
சதுப்பு நிலக் காடுகள் போல்
செழிப்பாக வளரலாம்.
சறுக்குகளை சமாளித்து
சாதுர்யமாக வாழலாம்...
© KaviSnehidan
#காற்று
#எதிர்ப்பு
#என்னால் முடியும்