...

2 views

என்னவளே
எந்தன் விழியில் நீ இல்லை!!இல்லை!!
சிறு தூசிதனை நீ தாங்கமாட்டாய்!!
எந்தன் இதயம் அதிலும் நீ இல்லை!! இல்லை!!
சிறு காயம் அதனையும் நீ தாங்கமாட்டாய்!!
எனதுயிரில் உனை வைத்தேன்
ஏனெனில் நீ நீங்கியப்பின்னே எனை எரிப்பார்கள் !!
© lavanya lavanya