நட்பு😍❤
#WritcoPoemPrompt38
கடைசியில் இல்லை, காத்திருங்கள், பாராட்டுங்கள்,
நீங்கள் இப்போது இருப்பது போல,
உங்கள் துக்கமும் மகிழ்ச்சியும்
நண்பர் களே...!
ஒன்றாய் சேர்ந்து ,
ஒற்றுமையாய் இருந்து ,
இருமனம் ஒத்து
வருவதே நட்பு...!
நட்பு என்னும் பூந் தொட்டியில்
அன்பு என்னும் செடி வளர்ந்தால் ;
பண்பு என்னும் அழகிய மொட்டில்
சிகப்பு மலர்களாய் என் இதயத்தில் பூக்கும்...
என்றும் நட்பே துணை...!!!
~ மோ. கோகுல் ஆனந்த்
© மோ.கோகுல் ஆனந்த்
கடைசியில் இல்லை, காத்திருங்கள், பாராட்டுங்கள்,
நீங்கள் இப்போது இருப்பது போல,
உங்கள் துக்கமும் மகிழ்ச்சியும்
நண்பர் களே...!
ஒன்றாய் சேர்ந்து ,
ஒற்றுமையாய் இருந்து ,
இருமனம் ஒத்து
வருவதே நட்பு...!
நட்பு என்னும் பூந் தொட்டியில்
அன்பு என்னும் செடி வளர்ந்தால் ;
பண்பு என்னும் அழகிய மொட்டில்
சிகப்பு மலர்களாய் என் இதயத்தில் பூக்கும்...
என்றும் நட்பே துணை...!!!
~ மோ. கோகுல் ஆனந்த்
© மோ.கோகுல் ஆனந்த்