...

1 views

கனவு

நிஜத்தில் ரசிக்க முடியாத
நிகழ்வுகளை அனுபவிக்க
வாய்ப்பளிக்க முடிவு செய்த
இறைவனால் நித்திரைக்குள்
தயார்படுத்தப்பட்ட உன்னுடைய
புது உலகமே கனவு.....
உனக்கு பிடித்தபடி நீ வாழு
யாரும் தடுக்க வரமாட்டார்கள்.....
உன் சாம்ராஜ்ஜியத்தில் நீ
நினைத்தபடி ஆட்சியை நடத்து
உன் எதிரிகளை உன்
கனவுச் சிறைகளில்
சிறைப்படுத்தி...