...

11 views

வழக்கமான பழி
நாமே
தவறுகளை
செய்துவிட்டு
நேரத்தின்
மீது
பழி போடுகிறோம்
பிறர் மீது
பழி போடுவதே
வழக்கமாயிற்று