...

8 views

தும்பை பூ சாலை
புதிய ,

நாளை நிறைக்கும் அழகிய ,

சோலை சூடிய சேலைக்காரிப்

பருகிட தந்த -

பாலைச் சூடாக் -

காலை தேனீரைக்

கடிந்து கொண்டேன் !!

காரணம்?

தடித்த ,
கையுறை நனைந்து விட்டது !!

வெடித்த ,
உதடுகள் வெந்து விட்டது !!

இன்னும் சொல்லுவேன் !!

என்னில் ,
நிதானம் நிதி இழந்துவிட்டது !!

அதனால் ,

காலை தேனீரை கடிந்து
கொண்டேன் !!

முற்றும் :

#PoetryChallenge
© s lucas