ரோஜா இதழ்கள்
மென்மையான ரோஜா கூட்டங்கள்
பராமரிக்க விலை வேண்டுமாம்
வெறுப்பு சூடிகொண்ட
ரோஜா கூட்டமே
கூடி கூவல் இசைக்கும்
இனிமையாய் இன்னல் மொழியில் முழுங்கி மயங்கா மனதின் மார்க்கம் தேடாது அதிலே உழன்று ஊழ்வினை உறுத்து விட்டதோ
விரக தாபம் ஏற்றி இயம்பும் பல இதழ்களும் கள்ளுண்ட வண்டாய் ஏற்றி விட்ட திரி தீபமாய் கரையும் உடம்பில் உயிர் உள்ளவரை நீளுமோ ஆணின் சுகங்களின் சூடேற்றியும் அல்ல அல்ல தூண்டில் மாட்டும் மீனாய் துடி துடிக்க வைப்பதும் பிடித்தது போல் வளைந்து கொடுக்கும் ரோஜா...