மூர்க்கக் கடன்காரா...
ஏனென்று வினா தொடுக்க மொழி வரவில்லை
சரியென்று ஒப்புக்கொள்ள இதழ் அசையவில்லை
ஏமாற்றமோ
இல்லை
ஏகாந்தமோ
சினத்தில்
நாசி சிவக்க நான் நின்றால்
கன்னத்தில் பழுக்க நீ தருகிறாய்
விழிகள் வியர்த்து நான் பார்க்க
மேனி கூசச் செய்கிறது உன் இதழ்...
சரியென்று ஒப்புக்கொள்ள இதழ் அசையவில்லை
ஏமாற்றமோ
இல்லை
ஏகாந்தமோ
சினத்தில்
நாசி சிவக்க நான் நின்றால்
கன்னத்தில் பழுக்க நீ தருகிறாய்
விழிகள் வியர்த்து நான் பார்க்க
மேனி கூசச் செய்கிறது உன் இதழ்...