...

7 views

கொண்டவனின் வஞ்சிக்கொடி
#WhisperingNature.....
கொண்டவனின் குறு குறுக்கும் நேத்திரமும்
தஞ்ச மடையும் தன்னியல்பு
வஞ்சியவளும்
வஞ்சனையில்லா வாஞ்சனை கருங்குழலும் குசு குசுவென குறும்போடு பார்வைதனில் நெகிழ்வோடு ...