...

8 views

சிதறல்
முதல் முறை பார்க்கையில் நாணத்துக்குள் ஒளிந்துக் கொண்டேன்...
மோதிரம் மாற்றுகையில் நம்பிக்கைக்குள் ஒளிந்துக் கொண்டேன்...
உரையாடுகையில் கூச்சத்துக்குள் ஒளிந்துக் கொண்டேன்...
கைகோர்கையில் அன்புக்குள் ஒளிந்துக் கொண்டேன்...
முடிச்சுப்போடுகையில் காதலுக்குள்...