இயற்கை
#WritcoPoemPrompt32
சூரியன் தினமும் உதித்து மறைகிறது,
நம்பிக்கையின் முறியாத சுழற்சி,
எதிர்பார்ப்புகளின் எழுச்சி
இது இயற்கை,ஆனால் உயிர்
வாழ உன் உழைப்பு தேவை
இயற்கை உணவு பொருளை உற்பத்தி செய்யும்,ஆனால்
உணவை நீ தான் தயாரிக்க வேண்டும்.
கடவுள் உன்னை படைத்தது
உன்னையே காப்பாற்றி கொள்ள
இயற்கை தன் பணியை செய்ய மறக்காது.ஆனால் மனித குலம்
மறந்து விடுகிறது
சூரியன் தினமும் உதித்து மறைகிறது,
நம்பிக்கையின் முறியாத சுழற்சி,
எதிர்பார்ப்புகளின் எழுச்சி
இது இயற்கை,ஆனால் உயிர்
வாழ உன் உழைப்பு தேவை
இயற்கை உணவு பொருளை உற்பத்தி செய்யும்,ஆனால்
உணவை நீ தான் தயாரிக்க வேண்டும்.
கடவுள் உன்னை படைத்தது
உன்னையே காப்பாற்றி கொள்ள
இயற்கை தன் பணியை செய்ய மறக்காது.ஆனால் மனித குலம்
மறந்து விடுகிறது