இரவு
பகலும் இரவும்
என் பார்வையில்
பகல் பகட்டானது
இரவு எளிமையானது
பகல் ஒருவரை போற்றும்
இன்னொருவரைத் தூற்றும்
ஆனால் இரவோ அனைவரையும்
சமமாகவே...
என் பார்வையில்
பகல் பகட்டானது
இரவு எளிமையானது
பகல் ஒருவரை போற்றும்
இன்னொருவரைத் தூற்றும்
ஆனால் இரவோ அனைவரையும்
சமமாகவே...