...

3 views

பெண் எனும் சக்தி....!
அச்சிவனின் பாதி பெண்,
இப்புவியில் பாதி பெண்,
ஓடும் நதியெல்லாம் பெண்,
வீசும் காற்றெல்லாம் பெண்,
தாங்கும் நிலம் ஒரு பெண்,
தாங்கிடும் தாயும் ஒரு பெண்...!

பெண்...!
உயிரின் நீட்சி இவள்,
உலகின் சுழற்சி இவள்,
கருவுக்கு காரணம் ஆண் எனினும்
அதை தாங்கி பெற்றிட பெண் தேவை,
உயிருக்கு காரணம் ஆண் எனினும்
அதை உயிர்ப்பித்திட பெண் தேவை...!

பெண்ணைப் போல் ஆணுக்கு பொறுமை இல்லை- ஆகவே
கருவை சுமக்க கருப்பையை கொடுத்தான்!
பெண்மைப்போல் ஆண்மைக்கு சகிப்பு தன்மை இல்லை-ஆகவே...