...

2 views

❣️❣️ ••••• ஏமாற்றிய காதலனை நினைத்து உருகும் காதலி ••••• ❣️❣️❣️
என் மௌனம்
பேசிய மொழிகள்
உன் கண்கள்
பேசாமல்
சென்று விட்டதே....
அது ஏனோ...
சொல் அன்பே..

நான் உன்னை
மனதார காதலித்து
திருமணம்
செய்து கொள்ள
நினைத்ததை தவிர
வேறு எந்த விதமான
ஒரு தவறும்
நான்
செய்வதற்கு
நினைக்கவே
இல்லையே..,

அது ஏன்
உனக்கு புரியாமல்
போனதோ என்ற
காரணம் தான்
எனக்கு
புரியவில்லையே...

சொல் அன்பே...
எனக்கு
புரியும் படி...