...

1 views

ஊக்கப்படுத்தும் வரிகள்
எவைகளும்
எனக்கான வரிகள்
இல்லை
ஆனாலும்
சில வரிகள்
சிந்திக்க வைக்கிறது
சிதற வைக்கிறது
காண வைக்கிறது
கலங்க வைக்கிறது
நினைக்க வைக்கிறது
மகிழ வைக்கிறது
மறக்க வைக்கிறது
வருந்த வைக்கிறது
வாழ வைக்கிறது
எழுத வைக்கிறது
எண்ண வைக்கிறது
மனமே...