...

7 views

காதலின் நேசம்
என் வருத்தமும் தம்மை
வருத்தி விட கூடாது;
என்பதற்க்காக
என் வருத்தத்தையும்
வருத்தமின்றி கூறும்
ஒரு மனதின் நேசம் இது....!
© Shaktchi