
12 views
என் முதல் கவிதை
கட்டடங்களை கட்டி
காமராஜரை மீறி....
கல்வியே தந்து
கடலை படிய வைத்து.....
எம் பள்ளிக்கு வந்து
பல சாதனைகளை
புரிய வந்த
எம் பள்ளி தலமையாசிரியரே......
உனக்காக தான்
என் பள்ளி
காத்திருந்ததோ....
உதிக்கும் சூரியன்
இரவு
ஓய்வெடுக்கலாம்....
ஓடும் நதி ஒரு நிமிடம்
தேங்கி
ஓய்வெடுக்க லாம்...,
ஆனால்
உன் உழைப்பு
ஒருநாளும் ஓய்வெடுப்பதில்லை எங்களுக்காக....
இமயமலை என்பது
உன் இலக்கு
அடைந்து விடுவாய்.....
மற்றவர்களின்
இலக்கே நீயாக
இருந்தால்....
செல் முன்னேறி செல்
உன் பாதைகளில்
தடைகள்
உனக்கு
தடைகள் அல்ல....
உன் பெயரில்
விருது
வழங்கும் நாள்
வெகு
தொலைவில் இல்லை ......
#school headmaster
my first quote for my headmaster❤️scl memories is beautiful gift......
© dhivya dream girl ❤️
காமராஜரை மீறி....
கல்வியே தந்து
கடலை படிய வைத்து.....
எம் பள்ளிக்கு வந்து
பல சாதனைகளை
புரிய வந்த
எம் பள்ளி தலமையாசிரியரே......
உனக்காக தான்
என் பள்ளி
காத்திருந்ததோ....
உதிக்கும் சூரியன்
இரவு
ஓய்வெடுக்கலாம்....
ஓடும் நதி ஒரு நிமிடம்
தேங்கி
ஓய்வெடுக்க லாம்...,
ஆனால்
உன் உழைப்பு
ஒருநாளும் ஓய்வெடுப்பதில்லை எங்களுக்காக....
இமயமலை என்பது
உன் இலக்கு
அடைந்து விடுவாய்.....
மற்றவர்களின்
இலக்கே நீயாக
இருந்தால்....
செல் முன்னேறி செல்
உன் பாதைகளில்
தடைகள்
உனக்கு
தடைகள் அல்ல....
உன் பெயரில்
விருது
வழங்கும் நாள்
வெகு
தொலைவில் இல்லை ......
#school headmaster
my first quote for my headmaster❤️scl memories is beautiful gift......
© dhivya dream girl ❤️
Related Stories
18 Likes
4
Comments
18 Likes
4
Comments