மனித நேயம்
மனிதநேயம்
நண்பர்களை உறவினர்களை நேரில் சென்று சந்திக்க தவிர்த்தோம் சந்திக்க முடியாது போனபின் ஏனென்று சிந்திக்கிறோம்
.
அருகில் இருப்பவர்களை தவிர்த்துவிட்டு வலைத்தளங்களில் வலைவீசி வலம் வருகிறோம் ச.
சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டு தப்பிக்க முடியாமல் தவிக்கிறோம்
சமூகத்தில் சமுத்திரம் போல் சவால்களுடன் வாழ்கிறோம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு உதவ மறந்தோம் சமூக இடைவெளியின் சந்திப்பில் பயணிக்கிறோம்
பண்டைய கலாச்சாரத்தை மறந்து பாரம்பரிய உணவு முறைகளைத் தவிர்த்து மேல்நாட்டு உணவு முறையில் சுவை கண்டோம் வராத நோய்களுக்கு...