...

4 views

நான் தொலைந்தேன்
"ஒரு போதி மரம் இருந்த
அந்த
நான் தொலைந்த இடத்தில்
நான் @ சித்தார்த்தனை
புத்தன் ஆகியவன்
தொலைத்து விட்டான்"

-என்றால் பாராட்டுகிறார்கள்


"ஒரு போதை மரம் இருந்த
அந்த
நான் தொலைந்த இடத்தில்
நான் என்னைத் தேடினேன்"

-என்றால் திட்டுகிறார்கள்


<என்னைத் தேடுவதற்கு
எவரும் இல்லை என்றால்
'நான்' தொலைந்த இடத்தில்
என்னை நான்தானே தேடியாக வேண்டும்?>


அப்புறம் ஒரு முக்கிய விஷயம்:
போதை குறைந்த உடன்
நான் எனக்குக் கிடைத்து விட்டேன்

🙄🥺🥴🤔🥱😉🤭🤗🤫

© iAmRangz