Happy wedding day TR
பத்துப்பொருத்தங்களை பார்த்து
படைத்தவனின் அருள் பெற்று
ஒன்பது கோள்களின் நிலையை அறிந்து
ஒருவனுக்கு ஒருத்தி என்று உணர்ந்து
எட்டு திசைகளில் உறவை அழைத்து
எண்ணங்கள் அனைத்தும் வண்ணங்களாக மலர
ஏழு அடி எடுத்து வைத்து
ஏராளமான ஆசைகளுடன்
அறுசுவை உணவு படைத்து
அன்பால்...
படைத்தவனின் அருள் பெற்று
ஒன்பது கோள்களின் நிலையை அறிந்து
ஒருவனுக்கு ஒருத்தி என்று உணர்ந்து
எட்டு திசைகளில் உறவை அழைத்து
எண்ணங்கள் அனைத்தும் வண்ணங்களாக மலர
ஏழு அடி எடுத்து வைத்து
ஏராளமான ஆசைகளுடன்
அறுசுவை உணவு படைத்து
அன்பால்...