...

6 views

நான்... நாம்...
கசிந்து விடத் துடிக்கும் கண்ணீர்,
மறைத்துவிடத் துடிக்கும் மனம்,
காற்றோடு காற்றாகிவிட மனதுக்கு ஆசை,
பாதை மறந்தாலும் பசி மறக்க முடியாதபோது,
பசியோடு பத்தும் சேரும்போது,
காற்றாக...