...

33 views

மாமாkutyyy
ஏதோ ஒரு
காரணமாக
ஏதோ ஓர் ஈர்ப்பு
பிறந்து விடுகிறது
முன்பின் அறியாத
மனிதர்களிடம்...

கொஞ்சம்
அதிகமான நம்பிக்கை
கொஞ்சம்
அதிகமான பிடிப்பு
கொஞ்சம்
அதிகமான நேசம்

எதையும்
உள்ளது உள்ளபடி
சொல்லி வளர்கிறது
அந்த நீர் குமிழி
உறவு (அ) நட்பு...

நிலவின்
ஒருபக்கமாய்
தன்
ஒருபக்கம் மட்டுமே
காட்டுமது...

நமக்கு பிடித்ததை...