...

2 views

கசங்கிப்போன காகிதம்!

காதலோடு கதைபேச...
காமத்தோடு குட்டி குட்டிச் சண்டை போட...
கைக்கோர்த்து உறவாட...
கூடலோடு ஊட்டிவிட...
காதோரம் காற்று ஊத...
கண்ணங்கிள்ளி கொஞ்சிட...
சேர்ந்து மழையில் நனைய...
தூக்கத்தில் உனை அணைக்க...
நெற்றி...