...

12 views

ஏனடா????....
கனவோடும் இல்லாத கற்பனைக்கு
ஏனடா உருவம் தந்து நகர்கிறாய்????....
காற்றில் உலவும் கைகளில்
ஏனடா வெப்பம் விட்டுச் செல்கிறாய்????.......