...

2 views

" பெண்களின் நிலை"
வணக்கம். உலக நாடுகளில் எல்லாம் பெண்களை மதிப்பது இல்லை ஆனால் முழுமையான பாதுகாப்பு உண்டு.இந்தியாவில் பெண்களுக்கு நல்ல மரியாதை உண்டு, ஆனால் பாதுகாப்பே கிடையாது! உலக நாடுகளில் பெண்களுக்கு கண்களை கொடுத்து கோலை பிடுங்குகிறார்கள்! இந்தியாவில் கோலை கொடுத்து கண்களை பிடுங்கு கிறார்கள்! இவண்! ரா.அம்முகோபாலகிருஷ்னன்! #C OF P F