...

2 views

கனா....
எல்லாருக்குள்ளேயும் ஒரு பெரிய கனவு இருக்கும். வழமையாவே எல்லாருக்கும் இருக்கிற தான் நிறைய படிக்கணும்,நல்ல வேலை, கை நிறைய காசு, சொந்த வீடு இப்படி இருக்கும் கனவுகள். ஆனால் சிலரோட கனவு அவங்க நேசிக்கிற மனிதர்களை சுற்றி மட்டுமே இருக்கும்.அது தான் அவங்களோட சந்தோசமும் கூட.......


© kavi Seelan