...

19 views

காலை பொழுது
பறவைகள் கூவ இலையின்
பனித்துளி வைரமாய் ஜொலிக்க , சூரியன் தன்
வெள்ளை மேகங்களை விளக்காமல் இருக்க ....
காற்று தன் சிலிர்ப்பை
குறையாமல் ‌தர...
மெல்லிய மெளனம் மனதை வருட....
இன்னும் இன்னும் ரசிக்கிறேன் அற்புத
காலை பொழுதை....