...

13 views

சகியே சகியே!
நானும் நீயும்
பந்தயக் குதிரைகள் போல
விளையாட்டில் மட்டுமன்றி
வாதம் செய்வதிலும்....

விட்டுக்கொடுப்பதில் மட்டும்
ரயில் தண்டவாளம் போல
என்றுமே சேர முடியாமல்
கவலை ஏதுமின்றி.......

ஆனால் எண்ணங்கள்
சில நேரம்...